யு.எஸ் ஓபன் டென்னிஸ்

img

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி  

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.